பல வருட நட்பைப் பறவை நடிகர் கத்தரித்து விட்டார். இடையில் வந்த கோட்டை நடிகரும் பட்டம் நடிகை, விருது நடிகை எனத் திசை மாறிவிட்டார்.
சென்னை வந்தால் பற்ற ஒரு கொடியில்லாமல் தவித்த மாமிக்கு கொழுகொம்பாகியிருக்கிறார் ஆண்டவன் நடிகர். மாமியும் ஆண்டவனே சர்வமும் என அவரையே சுற்றி வருகிறாராம். இதில் மாமியின் மம்மிக்கு வருத்தம் என்கிறது கோலிவுட் பட்சி.