Publish Date: Wed, 07 Jan 2009 (19:48 IST)
Updated Date: Thu, 04 Sep 2008 (21:13 IST)
குத்தகைதாரரில் அறிமுகமானாலும் தன்னை யாரிடமும் அடமானம் வைக்காமல் இருந்தார் மதுரை தெய்வத்தின் படம் கொண்ட நடிகை.
அட்ஜெஸ்ட் பண்ணாத நடிகை நமக்கெதுக்கு என்று கோடம்பாக்கத்தில் கழற்றிவிட, கொள்கையைத் தளர்த்தி பர்சனல் டிஸ்கஷனுக்குப் பச்சைக்கொடிகாட்டினார். கைவசம் இப்போது அரை டஜன் படங்கள்.