பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு எதிரிக் கட்சிகளைக் கார்னர் செய்யும் பொலிடிகல் படம் ஒன்றில் பொளந்துகட்டத் திட்டமிட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் இரவல் பெயர் வாங்கியிருக்கும் நடிகர் கம் அரசியல்வாதி.
இதற்கான கதை மற்றும் பில்டப் காட்சிகளில் மனைவியும் மச்சானும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.