முறை மாமனை ரகசியத் திருமணம் செய்த முறுக்கு மீசைக் கவிஞரின் பெயர் கொண்ட நடிகை, நான் யாரையும் கல்யாணம் செய்யலை என்று கண்கலங்கக் கூறி வருகிறார்.
ஏனிந்த பல்டி? உண்மையிலேயே திருமணம் நடக்கலையா? வாய்ப்பிற்காக வேண்டுமென்றே திருமதியாளரை மறைக்கிறாரா? நடிகை கேரளாவில் இருப்பதால் விளக்கம் பெற முடியாமல் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!