உச்சத்தின் கவுரவப் படம் கவிழ்ந்ததில் உச்சத்தைவிட அவரது ரசிகர் என்று சொல்லிக்கொள்ளும் பறவை நடிகர்தான் அதிக அதிர்ச்சியில் இருக்கிறார்.
போட்டி படத்தில் வரும் தனது கவுரவ வேடத்தை பப்ளிசிட்டிக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தந்தை குலத்திற்குக் கட்டளை பிறப்பித்ததோடு, இனி கவுரவ வேடம் என்று கிட்டே வராதீர்கள் என்று கறாராகக் கூறிவிட்டாராம்.