தஞ்சையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் முருகன் பெயர் கொண்ட படத்தின் இயக்குநர், தயாரிப்பாளருக்குத் தனக்குத் தெரிந்த ஃபைனான்சியரிடம் பணத்திற்கு ஏற்பாடு செய்தாராம்.
இந்தக் கொடுக்கல் வாங்கலில் சிக்கலாகிப் படம் பாதியில் நிற்கிறது. உங்கள் பஞ்சாயத்தை முதலில் முடியுங்கள் என அடுத்த படத்தில் நடிக்கப் போய்விட்டார் காத்தவராய நாயகன்.