வம்பு நடிகரின் கழுத்தில் சிலுவை டாலருடன் ஒரு திடீர் செயின். நடிகர் எப்போது கிறிஸ்தவரானார்?
வேறொன்றுமில்லை. நம்பர் நடிகை வம்பின் அன்புப் பிடியில் இருந்தபோது நம்பர் பரிசளித்ததாம் இந்தச் செயின். நம்பரை வெறுப்பேற்ற இப்போது செயினைப் போட்டு அழைகிறாரார் வம்பு.