காதல் 'மொழி' பேசுவதில் வல்லவரான மலையாள நடிகர் விருது நடிகையுடன் முன்பு நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கில் இருந்தார்.
இடையில் சின்ன பிரிவு. இப்போது நடிகரும், விருதும் இனிக்கும் படத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். நடிகர் தனது காதல் 'மொழி'யை மீண்டும் ஆரம்பிக்க, முத்து போன்ற அழகியான விருது நடிகையும் நடிகரின் சுருதிக்கேற்ப 'மணி' அடிக்க ஆரம்பித்து விட்டாராம்.