குதிரை வால் முடியும் கனத்த குரலும் கொண்ட இசையமைப்பாளர் திருமணமாகியும் 'மனமதராசா' ஆட்டத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை.
சமீபத்தில் இவரது இசையில் பாட வந்தார் ஒரு புதுமுகம். பாட வாய்ப்புக் கொடுத்தவர், அவரைத் தனக்கே தனக்கென்று வாடகை வீடு பார்த்துக் குடியமர்த்தினார். இது குடும்பத் தலைவிக்குத் தெரிய 'தின'வெடுத்த இசையமைப்பாளரின் வீட்டில் தினமும் குடுமிப்பிடி சண்டைதானாம்.