Publish Date: Sat, 02 Aug 2008 (19:47 IST)
Updated Date: Sat, 02 Aug 2008 (19:47 IST)
மாமி தன்னைத் தவிர வேறு பலருடனும் நட்பு வளர்ப்பதால், அவரை நிரந்தரமாக தனது நட்புப் பட்டியலில் இருந்து கத்தரித்து இருக்கிறார் தளபதி.
இப்போது அவர் கம்பெனி சேர்த்திருப்பது, அழகான கண்கள் என இவர் பாராட்டிய ஜூவாலஜி நடிகையை. இவர்களது கெமிஸ்ட்ரி ஈ.சி.ஆர். பகுதியில் அடிக்கடி அரங்கேறி வருகிறதாம்.