படம் முடிந்த பிறகு பிளாஷ் பேக் காட்சியில் மாமியைப் போடுங்கள் என அடம் பிடிக்கிறார் வம்பு நடிகர். இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் இதில் உடன்பாடு இல்லை.
வம்பு நடிகர் தனது நச்சரிப்பைத் தொடரவே, கடுப்பான தயாரிப்பாளர், அப்படியானால் இதுவரை படத்துக்குச் செலவான கோடிகளை செட்டில் செய்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள் எனச் சிலம்பாட, வெலவெலத்துப் போனாராம் வம்பு.