Publish Date: Sat, 02 Aug 2008 (19:40 IST)
Updated Date: Sat, 02 Aug 2008 (19:39 IST)
தாரா, மூணுஷா என புது நட்பு வட்டம் ஏற்பட்ட பிறகும், தனது ரெட் அதிகார நாயகியை மறக்கவில்லை விசால மனம் படைத்த நடிகர்.
இருவரும் அடிக்கடி நடிகரின் பேவரைட் ஹோட்டலான பூங்காவில் பிரைவேட்டாகச் சந்தித்துக் கொள்கின்றனர். இந்தச் சந்திப்புக்களைத் தனது தோழிகளிடம் இருந்து மறைத்தே வைத்துள்ளார் ஆறடி உயர 'விசால' நடிகர்.