Publish Date: Wed, 16 Jul 2008 (19:43 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
முன்னாள் கண்ணழகி படமில்லாததால் படி தாண்டுவதை வழக்கமாக்கியுள்ளார். சமீபத்தில் மூன்று லட்சம் ரூபாய் பேக்கேஜாகப் பேசி, நட்சத்திர விடுதி ஒன்றில் அறை புக் செய்துள்ளார்.
பூஜை தொடங்கும் நேரம் அறையில் நுழைந்த காக்கிச் சட்டை ஒன்று, பூஜை நடக்க விடாமல் மிரட்டியதோடு, கண்ணழகியிடம் இருந்த பணத்தையும் அபேஸ் செய்து கொண்டதாம். அந்த காக்கி ஒரு போலி காக்கி என்பதுதான் இதில் சுவாரஸியம்.