Entertainment Film Gossip 0807 04 1080704026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லோ‌க்கலை‌க் கல‌க்கு‌ம் ல‌ண்ட‌ன்!

Advertiesment
‌கிசு ‌‌கிசு
, வெள்ளி, 4 ஜூலை 2008 (12:09 IST)
ல‌ண்ட‌ன் தயா‌ரி‌ப்பாள‌ர் கோ‌லிவு‌ட்டி‌ல் இறை‌க்கு‌ம் பண‌த்தை‌ப் பா‌ர்‌த்து ம‌ற்றவ‌ர்க‌ள் பய‌ந்து போ‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ரி‌ன் பண ‌பி‌ன்புல‌ம் கு‌றி‌த்து‌ச் ‌சில லோ‌க்க‌ள் தயா‌ரி‌ப்புக‌ள் ‌விசா‌ரி‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

ல‌ண்ட‌ன் பா‌ர்‌ட்டி‌க்கு பைனா‌ன்‌ஸ் செ‌ய்வது மு‌ம்பை கா‌ர்‌ப்பரே‌ட் க‌ம்பெ‌னியா‌ம். கடனாக‌த்தா‌ன் கோடிகளை வா‌ங்‌கி‌க் கொ‌‌ண்டிரு‌க்‌கிறாரா‌ம் கருணையான அ‌ந்த ல‌ண்ட‌ன் வா‌சி. வ‌ட்டியே பல கோடி க‌ட்டுவதா‌ல் ‌விரை‌வி‌ல் தெரு‌க்கோடி‌க்கு வ‌ந்து ‌விடுவா‌ர் எ‌‌ன கொ‌‌க்க‌லி‌க்‌கிறா‌ர்க‌ள் லோ‌க்க‌ல் கோட‌ம்பா‌க்கவா‌சிக‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil