Publish Date: Fri, 04 Jul 2008 (12:08 IST)
Updated Date: Fri, 04 Jul 2008 (12:07 IST)
பையன்கள் படத்தில் அறிமுகமான அந்த சந்தோஷ நடிகை, இந்தி நடிகர் ஒருவரை லவ்வினார். அந்த நடிகரோ மாநிலத்தின் முதல்வரின் மகன். காதலிக்கும்போது கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் கல்யாணம் என்றதும் அப்படியே உல்டாவாகி விட்டார்கள்.
எங்களுடையது பாரம்பரியக் குடும்பம். ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மருமகளாக ஏற்க மாட்டார்கள் என கூலாகக் கூறியிருக்கிறார் நடிகர். நடிகை ஆங்கிலோ இந்தியப் பெண்ணாயிற்றே. அழுகையை அடிமனதில் அடக்கிக் கொண்டு சிரித்தபடியே குட்பை சொல்லியிருக்கிறார்.