Publish Date: Thu, 26 Jun 2008 (20:25 IST)
Updated Date: Thu, 26 Jun 2008 (20:24 IST)
ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலும் 'பூர்ண'மாக வளர்ச்சி அடையவில்லை. பார்க்க ப்ளஸ் ஒன் ஸ்டூடண்ட் போலிருக்கிறாய் என்று ஒதுக்கி விடுகிறார்களாம், அந்த நடிகையை.
சமீபத்தில் மதிப்பிற்குரிய வாசகம் பட வாய்ப்பும் இப்படி தட்டிப் போனதால், கேரளா சென்று உடல் வளர்ச்சிக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளாராம் நடிகை.