Publish Date: Thu, 26 Jun 2008 (20:23 IST)
Updated Date: Thu, 26 Jun 2008 (20:23 IST)
விவாகரத்து வழக்கில் இருந்து வாரிசு நடிகர் விரைவில் வெளிவந்து விடுவார் என நடிகரின் தந்தைக்கு அதீத நம்பிக்கை.
விவாகரத்து கிடைத்த ஒரு மாதத்திற்குள் மகனின் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பது தந்தை மலையூரானின் ஆசை. மலேசியாவில் பெண்ணும் தயார். ஜோடி கிடைத்த குஷியில் அவ்வப்போது மலேசியா சென்று மணப்பெண்ணின் கண்ணெதிரே தோன்றுகிறாராம் நடிகர்.