Publish Date: Thu, 26 Jun 2008 (20:24 IST)
Updated Date: Thu, 26 Jun 2008 (20:21 IST)
இப்போதெல்லாம் மாமி சதா சர்வமும் கடவுளே கதி என்று இருக்கிறாராம். மகளின் பாய் ஃபிரெண்ட் விடயத்தில் வாய் பொத்தி மெளனம் காக்கும் மாமியின் மம்மி, இந்தமுறை மகளைக் கண்டித்திருக்கிறார்.
கடவுள் ஏற்கெனவே இரண்டு நடிகைகளுக்கு அருள்பாலித்தவர் என்பதால்தான் இந்த எச்சரிக்கையும், கண்டிப்பும்.