Publish Date: Wed, 18 Jun 2008 (18:40 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
புதுமையான இளமை பார்ட்டிகளில் கலந்து கொண்டால் பார்ட்டி களைகட்டும். போதையில் இவர் போடும் ஆட்டம் பாட்டம் கண்களுக்கு விருந்து. சாமியார் சர்ச்சையில் தொடங்கி அடுத்தடுத்து பிரச்சனைகளில் சிக்கி ஒருவழியாகிவிட்டார் புதுமையான இளமை.
இதனால் பார்ட்டிகளுக்கு வந்தாலும் போதையேற்றியதும் பறந்து விடுகிறார். இவர் வெற்றிடத்தை ஏற்படுத்திய பார்ட்டிகளில் இப்போது மங்களகரமான ராய் நடிகை நிரப்பிக்கொண்டிருக்கிறார். வாழ்க பெண்ணியம்.