Publish Date: Wed, 18 Jun 2008 (18:39 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
பிரான்சில் நடக்கும் படவிழாவில் தங்கள் படங்களை திரையிட்டுக் காலரை உயர்த்தி நடந்தனர் சில தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்.
இந்த வருட பட விழாவுக்குச் சென்ற இளம் நடிகர், காசு கொடுத்து தனது படத்தைத் திரையிட்டதைக் கூறியதுடன், இதுவரை விழாக்குழு எந்தத் தமிழ்த் திரைப்படத்தையும் போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுத்தது இல்லை என்ற உண்மையைப் போட்டுடைக்க கெத்தாக நடந்தவர்கள் தல மீது தனியாத கோபத்தில் உள்ளனர்.