Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயா‌ரி‌‌ப்பாள‌ர் ச‌ங்க‌த் தே‌ர்த‌லி‌ல் ஹெ‌வி ஃபை‌ட்!

Advertiesment
தயா‌ரி‌‌ப்பாள‌ர் ச‌ங்க‌த் தே‌ர்த‌லி‌ல் ஹெ‌வி ஃபை‌ட்!
, புதன், 18 ஜூன் 2008 (18:37 IST)
பா‌ம்பை வை‌த்து‌ப் படமெடு‌ப்பவ‌ர் ‌மீ‌ண்டு‌ம் தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌ங்க‌த் தலைவ‌ர் பத‌வி‌க்கு‌ப் போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர். ஆளு‌ங்க‌ட்‌சி அனுதா‌பியான இவரா‌ல்தா‌ன் த‌ங்க‌ள் சானலு‌க்கு‌ப் பு‌திய பட‌ங்க‌ள் ‌கிடை‌க்க‌வி‌ல்லை எ‌ன்று சூ‌ரிய‌ன் தொலை‌க்கா‌ட்‌சி கருது‌கிறது.

இதனா‌ல் அவரை எ‌தி‌ர்‌த்து‌ப் போ‌ட்‌டி‌யிடு‌ம் தயா‌ரி‌ப்பாளரு‌க்கு- இவ‌ர் ஒ‌ற்றை‌க்கா‌ல் நடன‌க் கலைஞரை அ‌றிமுக‌ப்படு‌த்‌தியவ‌ர்- முழு ஆதரவு அ‌ளி‌த்து‌ள்ளது. மேலு‌ம் சூ‌ரிய‌த் தொலை‌க்கா‌ட்‌சி ‌சி‌த்‌தியுட‌ன் இணை‌ந்து தயா‌ரி‌க்கு‌ம் பட‌ங்களு‌க்கு புரோட‌க்ச‌ன் க‌‌ன்‌ட்ரோலரு‌ம் இவ‌ர்தானா‌ம். வெ‌‌யி‌ட்டான அ‌ணிக‌ள் எ‌ன்பதா‌ல் ஹெ‌வியான ஃபை‌ட் உறு‌தி எ‌ன்‌கிறா‌ர்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil