Publish Date: Wed, 11 Jun 2008 (16:33 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:40 IST)
தீபத்திருநாள் பெயரில் தயாராகும் படத்தின் நாயகி புதிய பாலிசி ஒன்றை வைத்துள்ளார். அதன்படி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆஃப் தி ஸ்கிரீன் என்ன ஆசைப்பட்டாலும் நிறைவேற்றிக் கொடுக்கிறாராம்.
நடிகை இதனை அறிந்து செய்கிறாரா இல்லை அறியாமல் செய்கிறாரா என்பது ஒருபுறமிருக்க, இந்த ஆஃப் தி ஸ்கிரீன் சமிக்ஞைக்குப் பிறகு நடிகையின் வாசலிலும் நாலுபேர் அட்வான்சுடன் நிற்கிறார்களாம்.