மங்களகரமான நடிகைக்குப் பிறந்த செல்வமான மகள் அவர். அம்மாவைப் போலவே மகளும் சினிமாவில் நடித்தார். நடுவில் போதை, காதல், கல்யாணம், விவகாரத்து என செல்வ மகளின் வாழ்க்கை சீரழிந்தது.
போக்கிடம் இல்லாமல் மீண்டும் தாயிடம் சரணடைந்தவர், தனது வாலை மீண்டும் நீட்டத் தொடங்கியுள்ளார். தி நகர் நட்சத்திர விடுதியில் போதை வழிய இவர் போடும் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தான் ஐஸ்வர்யங்களை இழந்த கதை தெரிந்தும் மீண்டும் போதைக்கு அடிமையாகி விட்டாரே என்று எதிரிகள் கூடப் புலம்புகின்றனர்.