சுள்ளென்று படமெடுத்தவர் இப்போது சந்தைத் தெருவை படமாக்கி வருகிறார். தொடர்ந்து இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதால் நடிகர், நடிகைகள் சலித்துக் கொள்வதோடு, டபுள் சார்ஜ் ஆகிறது என புரொடக்சன் பக்கமும் முணு முணுக்கிறார்களாம்.