Publish Date: Mon, 09 Jun 2008 (16:54 IST)
Updated Date: Mon, 09 Jun 2008 (16:54 IST)
இளைய இசையமைப்பாளருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். காதல் திருமணம் காற்றோடு போனதால், திருமணத்தின் அத்தனை பொறுப்புகளையும் பெத்தவர்களிடம் ஒப்படைத்திருக்கிறாராம்.
இது ஒருபுறம் இருக்க, நட்சத்திர விடுதியன் மதுக் கூடத்தில் தோழிகளுடன் அடிக்கடி தென்படுகிறார் இளைய இசையமைப்பாளர்.
எங்குபோய் முடியுமோ இந்த போதை சந்திப்புகள்.