தாடியும் தலைமுடியும் குறைத்து ஹேண்ட்ஸம் லுக்கிற்கு மாறியிருக்கும் இயக்குநர் யாருக்கும் அஞ்சாமல், கத்தால கண்ணால குத்தாத என அந்த நடிகையிடம் வழிகிறாராம்.
இயக்குநரின் புதிய படத்தில் நடிகைதான் நாயகி. இருவரும் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வருவதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்.