ஹேப்பி பர்த்டே அன்று ரசிகர்களைப் பார்க்க வெளியே தலை காட்டாத நடிகர், அந்தரங்க நண்பர்களுக்கு அடையாறில் பார்ட்டி கொடுத்தார். இதில் கார்டனுக்கு நெருக்கமான காக்கி அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டாராம்.
காக்கி மூலமாக கார்டன் தலைவி நடிகருக்கு ஹேப்பி பர்த் டே சொல்லி அனுப்பியிருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பாராத நடிகர் ஏகத்துக்கும் குஷியாகி இருக்கிறார்.