இளம் நடிகர், சூப்பர் தயாரிப்பாளரின் மகன் என பேனர் பெரியதாக இருந்தாலும் எந்த நடிகையிடமும் ஈ எனப் பல்லைக்காட்ட மாட்டார் அவர். அவரது டார்கெட் எல்லாம் டீன் ஏஜ் கல்லூரிச் சிட்டுக்கள்.
பிரபலமான நடிகர் என்பதால் சிட்டுக்கள் பிசின் போல ஒட்டுகின்றனவாம். திருமணத்திற்குப் பிறகும் நடிகர் சிட்டுக்குருவி லேகியத்தை விடாததைப் பார்ப்பவர்கள் நடிகரின் தெனாவட்டை வியந்து பேசுகிறார்கள்.