சந்தோஷமாக இருக்கும் அந்த நடிகை அரசியல்வாதியின் மகனைக் காதலிக்கிறார். அந்தப் பையன் இருப்பது மும்பையில். இதனால் காதல் விவகாரம் உள்ளூரில் தெரியாமல் இருந்தது.
இப்போது எப்படியோ காதல் விவகாரம் கசிய, அப்செட்டாகிவிட்டார் நடிகை. காதலை வெளியில் சொல்லாமல் இருந்தால் கொம்பு முளைக்கும் என்பது நடிகைக்குத் தெரியாதோ!