Publish Date: Wed, 07 May 2008 (20:02 IST)
Updated Date: Wed, 07 May 2008 (20:01 IST)
தந்தை இறந்த பிறகு தறிகெட்டு அலையத் தொடங்கிய அழகி நடிகை, சினிமாவில் காலைக்காட்சி நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியும் காட்டத் தொடங்கியுள்ளார். இதனால் இவரைச் சுற்றி எந்நேரமும் கூட்டம்.
இந்த திடீர் மாற்றத்தால் திகலடித்துப் போயுள்ளாராம் நடிகையின் அம்மா. சம்பாதிப்பது மகள் என்பதால் நடப்பவற்றைப் பார்த்து சைலண்டாக அழுதுகொண்டு இருக்கிறாராம் அந்த அப்பாவி அம்மா.