புள்ளிவிவர நடிகரின் தொண்டர்களுடன் மோதல் ஏற்பட்ட பிறகு தண்ணி கச்சேரி என்றால் பண்ணை வீட்டிற்கு படையோடு கிளம்பி விடுகிறார் கறுப்பு காமெடி.
அங்கு விடிய விடிய கச்சேரி நடந்தாலும் நடிகர் மீதுள்ள பிரமிப்பால், சுத்துவட்டார ஜனம் மூச்சு காட்டுவதில்லை. விருப்பம் வெறுப்பாக மாறினால் காமெடியின் கதை... டும்!