Entertainment Film Gossip 0805 02 1080502046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூ‌ச்‌சிபட இய‌க்குன‌ர்...

Advertiesment
கலாப‌க்காத‌லி‌ த‌ங்கை ஆ‌ண்மை
, வெள்ளி, 2 மே 2008 (16:29 IST)
கலாப‌க்காத‌லி‌யி‌ன் த‌ங்கையை தனது ஆ‌ண்மை பட‌த்‌தி‌லிரு‌ந்து தூ‌க்‌கி‌யிரு‌க்‌‌கிறா‌ர் ஓரெழு‌த்து‌ப் பூ‌ச்‌சிபட இய‌க்குன‌ர். நடிகை‌யி‌ன் நட‌த்தை ச‌ரி‌யி‌ல்லாததா‌ல் இய‌க்குன‌ர் எடு‌த்த நடவடி‌க்கை இது ‌எ‌ன்‌கிறா‌ர்க‌ள் யூ‌னி‌‌ட்டி‌‌ல்.

நடிகையோ, நா‌ன் ரொ‌ம்ப ‌பி‌ஸி, அதுதா‌ன் நடி‌க்கலை எ‌ன்று த‌னியாக ‌ரீ‌ல் ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பவ‌ரி‌ன் இ‌ந்த ‌ரீலை கே‌ட்க‌த்தா‌ன் பாவ‌ம், ஆ‌ட்க‌ளி‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil