Publish Date: Fri, 02 May 2008 (16:26 IST)
Updated Date: Fri, 02 May 2008 (16:26 IST)
ராமாயண நாயகி தனது வித்தியாச விரும்பி நாயகனைப் பிரிந்த பிறகு சின்னத்திரை நடிகருடன் நட்பு அடிப்படையில் பழகி வந்தார்.
இப்போது நட்பில் விரிசல். நடிகர் ராமாயண நாயகியை விட்டு விலக, பராமரிப்பதற்கு ஆளில்லாமல், பலரது கைகள் மாறி விட்டார்.
முன்னாள் ரேஸ் நடிகர் ஒரு காலத்தில் தனது ரசிகர் என்பதை தெரிந்து கொண்டு, அவரை கவர் பண்ணும் முயற்சியாக ரேஸ் கலந்து கொள்ளும் படப்பிடிப்புக்கு நேரடி விசிட் அடித்து வருகிறார். நடிகையின் ஆதிகாலம் தெரிந்தவர்கள், எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார் என்பது அனுதாபப்படுகிறார்கள்.