நாலு கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், பன்னிரெண்டு கோடியில் வந்து நிற்கிறது என்று கறுப்பு உசர நடிகரின் படம் பற்றி பெருமையடிக்கிறார். உசர நடிகரின் அண்ணன்தான் படத்தின் தயாரிப்பாளர்.
சத்யத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று பார்த்தால், பட்ஜெட் எகிறிடுச்சி என்று படத்திற்காக உழைத்தவர்களுக்கு சம்பளத்தில் பாக்கி வைத்திருக்கிறார்கள். முறைத்துப் பேச முடியாதவர்கள் முணுமுணுப்பில் தங்கள் இயலாமையை காட்டி வருகிறார்கள்.