Publish Date: Sun, 20 Apr 2008 (17:59 IST)
Updated Date: Sun, 20 Apr 2008 (17:59 IST)
கோல்டு சண்டைப் பயிற்சியாளர் தனது மகனை ஹீரோவாக்கி ஒரு படம் இயக்கினார் அல்லவா. படம் முடிந்து விட்டது. ஆனால் வியாபாரமில்லை. இதனால் பத்திரிகை நண்பர்களுக்கு போன் போட்டு படத்திற்கு பில்டப் கொடுக்கக் கேட்டு வருகிறார். வரும் நாட்களில் படத்தின் பில்டப்புகளை பத்திரிகைகளில் காணலாம்.