ஹீரோயின்களுக்கு நிகராகக் கொண்டாடப்படுகிறார் அமெரிக்கா ரிட்டர்ன் நடிகை. விமான செலவு, ஹோட்டல் செலவுடன் தொடக்கூடாது, தொந்தரவு செய்யக் கூடாது என்று ஸ்பாட்டில் ஏக கெடுபிடி. சமீபத்தில் ஆக்ஷன் படத்தில் கற்பின் கணவர் நடிகையைக் கைகளில் தூக்கி வருவது போல ஒரு காட்சி. அப்படி நடிக்க மாட்டேன் என்று அமெரிக்க ரிட்டர்ன் நடிகை நதியாக ஓட வேறு வழியில்லாமல் டூப்பை வைத்து அந்தக் காட்சியை எடுத்தார்களாம்.