சென்னையில் இருக்கும் வரை அவர் சோளக்காட்டு பொம்மை. இருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டார். நோ பார்ட்டி, நோ டிஸ்கோதே. அதுவே ஆந்திர எல்லைக்குள் நுழைந்தால் தோட்டாதான் சீறிப்பாய்வார். அவரது சினேகிதர் சிங் நடிகருடன் மாலையானால் ஹைதராபாத்தின் ஹை கிளாஸ் பார்களில் அவரைப் பார்க்கலாம். கிங்கிடம் அவர் காட்டும் ப்ரியம், நெருக்கம் பிறரைப் பொறைமைப்பட வைக்கும். விரைவில் அவர் தனது பிரியமான கிங்கை மணப்பார் என மணியடிக்கிறார்கள் ஆந்திராவில்.