உதட்டுக்கடி நடிகர் உண்ணாவிரதப் பந்தலில் தனது உள்ளம் கவர்ந்தவரின் அருகில் உட்கார உதவி செய்தது, ஒரு சங்க நிர்வாகிதானாம்.
போராட்ட மேடையை இப்படி தவறாக பயன்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்போது முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது.