டெல்லியில் தர்பார் நடத்தும் ரகசிய அரசியல்வாதியின் வாரிசுக்கு, பிரபல நடிகையுடன் சினேகமாக இருக்க வேண்டும் என ஆசை. கச்சிதமாக காய் நகர்த்தி காலண்டரில் தேதியும் குறித்தனர்.
இது எப்படியோ காக்கிகள் வரை லீக்கானதாம். அப்புறம்? லோ-கிளாஸ் என்றால் பாதி பூஜையில் கரடியாக நுழையலாம். இது ஹைவால்ட்டேஜ் டெல்லி கரண்ட். கப்சிப்பென வாய்மூடி விட்டது காக்கி வட்டாரம்.