Publish Date: Tue, 08 Apr 2008 (16:57 IST)
Updated Date: Tue, 08 Apr 2008 (16:57 IST)
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூனைக்கண் நடிகை, தனது பதுங்குக் குழியிலிருந்து மீண்டும் பப்ளிக்கிற்கு வந்துள்ளார்.
முதல் கட்டமாக இந்தக் கவர்ச்சி போதுமா என்ற லெவலில் போட்டோசெஷன் ஒன்றை நடத்தி பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார்.
சென்னையில் நடக்கும் சகல சினிமா விழாவிற்கும் அழையா விருந்தாளியாக வந்து வாய்ப்புக்கு வலை வீசுகிறார். நடிகையின் குணம் தெரிந்தவர்கள் அவரது தலை தெரிந்ததுமே ஓட்டமெடுக்கிறார்கள்.