கூர்க்கா படத்தில் கொஞ்சம் கூடுதலாகவே உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் மல்லிகை நடிகை.
நெருக்கமான காட்சிகள் அப்படியே திரைக்கு வந்தால் மாண்டலின் காதலரின் மனம் புண்படும் என, படுக்கையறை காட்சிக்கு கத்திரி போடச் சொல்லி தயாரிப்பாளர் தரப்பை நெருக்குகிறாராம் மல்லிகை.
தயாரிப்பாளர் மசிவாரா என்பது சந்தேகம்தானாம்!