Publish Date: Mon, 07 Apr 2008 (16:45 IST)
Updated Date: Mon, 07 Apr 2008 (16:45 IST)
உணர்ச்சிகரமாக படமெடுக்கும் மன்னர் இயக்குனர் விழா ஒன்றில் மனைவி, மகள் சகிதம் கலந்துகொண்டார்.
மன்னரின் திருமதியை கண்ணால் கண்டிராத பத்திரிக்கைகயாளர்கள் வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுக்க, பதறிப் போன மன்னர், குடும்பப் படத்தை பத்திரிக்கையில் போட வேண்டாமே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்.