சத்திய நடிகரின் மகனான, சதையை அரிந்து கொடுத்த சக்ரவர்த்தியின் பெயர் கொண்டவர் ஏறக்குறைய ஒரு வருடத்துக்குப் பிறகு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
தயாரிப்பாளர் வெட்டிபோட்ட ஃபிலிமில் படம் எடுப்பவர். காஸ்ட்யூம் எடுப்பதற்கு கிரெடிட் கார்டுடன் வரும் இவருக்கு ஏன் கால்ஷீட் கொடுத்தார் நடிகர் என அவரது உதவியாளர்களே அலுத்துக் கொள்கிறார்கள்.
தயாரிப்பாளரின் தாராளம் அந்தளவு ஃபீல்டில் பிரபலம்!