கையெழுத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கா நடிகை கட்டாயப்படுத்தியும் ஒத்துக்கொள்ளவில்லை.
அறிமுகப்படுத்திய கோதாவில் அந்த சேர நாட்டு மன்னர் கா விடம் ஆரம்ப காலத்தில் அதிக உரிமை எடுத்துக் கொண்டார்.
மீண்டும் கால்ஷீட் கொடுத்தால் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுமோ என்ற பயத்தில் தான் மன்னரின் அழைப்பு வந்தாலே அரண்டு பதுங்குகிறாராம். சூடு கண்ட பூனை?