Publish Date: Tue, 25 Mar 2008 (14:03 IST)
Updated Date: Tue, 25 Mar 2008 (14:01 IST)
சூரத் சூறாவளிக்கு இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் மட்டுமே கிடைக்கிறது. விளம்பரங்களிலும் அவர் முகத்தைப் போடுவதில்லை.
மூன்று நாள் முன்னால் வெளியான மூன்றெழுத்து ஆக்சன் படத்திலும் இதே கதைதான். கவர்ச்சி ஊறுகாயாக தன்னை உபயோகப்படுத்துவது சூரத் சூறாவளிக்கு தெரியும். ஊறுகாயாக இருந்தாலென்ன, ஊதியம் வெயிட்டாக வருகிறதே என்கிறார் சூறாவளி.
கவர்ச்சி இருக்கும் வரைதான் விளைச்சல் மச்சான் என நெருங்கியவர்களிடம் தொழில் ரகசியம் கூறுகிறாராம். நடிகை பிழைத்துக் கொள்வார்.