இரண்டெழுத்து ஃப்ரெண்ட் படத்தில், கிரிக்கெட் படத்தில் நடித்த நாலு நண்பர்கள் நடித்துள்ளனர். படம் முடிந்து சென்சாருக்குப் போனதில் உடல் முழுக்க காயம் வாங்கியிருக்கிறது படம்.
மொத்தம் பத்து வெட்டுகள் என்கிறது ரகசிய தகவல் ஒன்று.
அத்தனையும் வெளுத்த உடை சீனியர் காமெடியரின் காம நெடி வசனங்களுக்காம். நடிகர் நாக்கையும், வாக்கையும் சுத்தமாக்குவது நல்லது.