Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இய‌க்குனரை ‌‌சி‌க்கலு‌க்கு‌ள்ளா‌க்கு‌ம் செ‌ல்ல ‌வி‌ல்ல‌ன்...

Advertiesment
இய‌க்குனரை ‌‌சி‌க்கலு‌க்கு‌ள்ளா‌க்கு‌ம் செ‌ல்ல ‌வி‌ல்ல‌ன்...
, திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:41 IST)
சில்வர் ஸ்கிரீன் படத்தில் நடிகராகவே வரும் செல்ல வில்லன், உச்ச நடிகரை விமர்சித்து சூடு கிளப்பியிருக்கிறார். சுவாரஸ்யத்துக்கு இவர் செய்த வேலையால் உச்சத்தின் ரசிகர்கள் படம் ரீலிஸானால் ஸ்கிரீனை கிழித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருக்கிறார் இயக்குனர்.

விண்ணுக்கு மண்ணுக்கு இரண்டையும் கலந்துகட்டி அடிக்கும் படத்தில் காமெடி புயல் பன்னிரெண்டு வேடத்தில் வருகிறார். இந்தப் படம் வரட்டும், அவதார நாயகனெல்லாம் சும்மா ஆடிப் போயிருவாங்கயில்ல என மாலை மயக்கத்தில் உளறிக் கொட்டுகிறார். புலனடக்கம் வேண்டாம், அட்லீஸ்ட் நாவடக்கம் மட்டுமாவது வேண்டாமா என உடனிருந்து ஊற்றிக் கொடுப்பவர்களே புலம்புகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil