Entertainment Film Fromhollywood 0901 28 1090128079_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுஎஸ்ஏ பாக்ஸ் ஆபிஸ்

Advertiesment
யுஎஸ்ஏ பாக்ஸ் ஆபிஸ்
இந்தவார யஎஸ்ஏ பாக்ஸ் ஆபிஸின் முதல் பத்து இடங்களில் ஆஸ்கருக்கு ப‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இரண்டு படங்கள் இடம் பிடித்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது Paul Blart : Mall Cop. வார இறுதியில் இப்படம் 21.6 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. இதுவரை இதன் மொத்த வசூல் 64.9 மில்லியன் டாலர்கள்.

சென்ற வாரம் வெளியான Under World:Rise Of Lycans இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதன் வார இறுதி வசூல், 20.8 மில்லியன் டாலர்கள்.

ஐந்தாவது இடத்தில் ஆஸ்கருக்கு ப‌‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஸ்லம்டாக் மில்லியனர். 10.7 மில்லியன் டாலர்கள் இதன் வார இறுதி வசூல். இதுவரை மொத்த வசூல், 56.1 மில்லியன் டாலர்கள்.

ஒன்பதாவது இடத்தில் ஆஸ்கருக்கு 13 பி‌ரிவுகளில் ப‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் தி கியூ‌ரியஸ் கேஸ் ஆஃப் பென்சமின் பட்டன் உள்ளது. இதன் சென்றவார வசூல், 6.09 மி. டாலர்கள். மொத்த வசூல் 111 மில்லியன் டாலர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil