Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெவின் பேகனின் பயம்

கெவின் பேகனின் பயம்
கெவின் பேகன் (Kevin Bacon) நல்ல படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் ஆரம்ப காலத்தில் 'ரம்ப' படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார்.

ஐம்பது வயதை தாண்டிய நிலையில், பழையப் படங்கள் இவருக்கு தொந்தரவாக‌த் தெ‌ரிய ஆரம்பித்திருக்கிறது. “அந்தப் படங்கள் ஏதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் உடனே டிவி-யை ஆஃப் செய்து விடுவேன்” என தெ‌ரிவித்துள்ளார்.

இவரது பயமெல்லாம் தான் நடித்த பழைய படங்களை தனது மகன்கள் பார்த்துவிடக் கூடாது என்பதுதான். இத்தனைக்கும் போரடிக்கும் படங்கள் என்பதைத்தாண்டி அவற்றில் தவறு சொல்ல எதுவும் இல்லை.

கெவினின் பயம் கொஞ்சம் அதிகம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil