Publish Date: Wed, 07 Jan 2009 (19:57 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (16:15 IST)
பே வாச் புகழ் பமீலாவும், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனும் காதலிப்பதாக வதந்தி. இருவரும் டேட்டிங் போனதை தொடர்ந்து இந்த பேச்சு கிளம்பியது. சிற்றின்ப காதலான இதனை இருவருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதேநேரம் ஜாக்சனுக்கு ஏற்படும் அதே பிரச்சனை பமீலாவுக்கும் பாரிஸில் ஏற்பட்டுள்ளது.
பாரிஸில் பமீலா தங்கியிருந்த ஹோட்டலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஹோட்டல் நிர்வாகம் அனைவரையும் உடனை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. அனைவரும் உயிர் பயத்தில் ஓட பமீலா மட்டும் மேக்கப் போடாமல் எப்படி வெளியே வருவது என்று அடம் பிடித்துள்ளார்.
மைக்கேல் ஜாக்சனும் மேக்கப் இல்லாமல் வெளியே வருவதில்லை. அவரது தோழியும் அவரைப் போலவே இருப்பது ஆச்சர்யம்தான்.